அரசு அனைத்துத்துறை

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிடுக அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

மத்திய அரசு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயி ரம் மாநில அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;